அக்னி வர்த்தக் என்கிற மேரு முத்திரை
இது குளிரினால் ஏற்படும் நடுக்கத்தை
குறைத்து காய்ச்சலின் நிவாரணியாக அமைகின்றது, உடல் பலவீனத்தை இல்லாது செய்யும்
முத்திரை இதுவாகும்.
உடலில் நெருப்பு எனும் பஞ்சபூத சக்தியை
அதிகரிக்கும் முத்திரையாகும்.
செய்முறை :
பெருவிரலை மேல் நோக்கி நிமிர்த்திய
வண்ணம் பிடித்து ஏனைய விரல்களை மடக்கி முஷ்டியை ஆக்கிக் கொள்வதன் மூலம் இதனை செய்ய
முடியும்
பலன்கள் :
இதனால் குளிரினால் ஏற்படும் நடுக்கத்தை
குறைத்து காய்ச்சலின் நிவாரணியாக அமைகின்றது, உடல் பலவீனத்தை இல்லாது செய்வதோடு
குளிர் காலனியையின் போது மிகவும் உகந்த முத்திரையாகவும் கொள்ளப்படுகின்றது.
பரிந்துரை :- உகந்த பயிற்றுனர் உதவியுடன் செய்திடுக
என்றென்றும் உயிர்நேயத்துடன்….
வள்ளுவர் வள்ளலார் அறக்கட்டளை,
சென்னிமலை, ஈரோடு, தமிழகம், பாரதம்
+919629188853, +917810040103
valluvarvallalar.blogspot.com valluvarvallalar@gmil.com

Comments
Post a Comment